விஞ்ஞான அறிவில்லாதவன் எவ்வளவு பெரிய படிப்பாளியாய், அறிவாளியாய் இருந்தாலும் உலகத்திற்குப் பயன்படாதவனேயாவான். மனிதன் பூரண மனிதன் ஆக வேண்டுமானால் தானாகவே சட்டம் தெரிந்து கொள்ளவும். தானாகவே வைத்தியம் தெரிந்து கொள்ளவும், தானாகவே பொறி இயல் (மெக்கானிசம்) தெரிந்து கொள்ளவும் தகுதி உடையவனாகவும் இவைகளைக் கையாளக் கூடியவனாகவும் ஆக வேண்டும். இப்படிப்பட்டவன்தான் மனிதன் என்று சொல்லத்தக்கவனாக ஆவான் என்பதோடு இப்படிப்பட்டவன் தான் மனிதச் சுதந்திரம் பெற்றவனாவான்.
- தந்தை பெரியார் பொன்மொழிகள்
No comments:
Post a Comment