அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் கருக்கை கிராமத்தைச் சார்ந்த கழகத்தோழர் இரா.கார்மேகம் (வயது 45) திடீர் உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது படத்திறப்பில் அரிய லூர் மாவட்ட செயலாளர் க. சிந்தனைச் செல்வன், ஒன்றிய துணைச் செயலாளர் த.கு.பன்னீர் செல்வம் பங்கேற்று அவரின் குடும் பத்தாருக்கு ஆறுதல் கூறினர். சட்டக் கல்லூரியில் பயிலும் அவரது மகன் இயக்கப் பணியில் தன்னை இணைத்துக் கொள்வதாக உறுதியளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment