மாநில மகளிரணி, மகளிர் பாசறை இணைந்து நடத்தும் திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 9, 2022

மாநில மகளிரணி, மகளிர் பாசறை இணைந்து நடத்தும் திராவிடர் கழகப் பொதுக் கூட்டம்

 12.6.2022 - ஞாயிற்றுக்கிழமை

மாலை 5 மணி இடம்: குறவர் தெரு, உறையூர், திருச்சி,  வரவேற்புரை: வா.குழந்தை தெரசா (தலைவர், மாவட்ட மகளிர் பாசறை),   தலைமை: வழக்குரைஞர் அ..அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்),   கருத்துரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்), 

 இணைப்புரை: அ.அம்பிகா (திருச்சி மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), 

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர்  

கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்), 

கவிஞர் கலி.பூங்குன்றன் (கழக துணைத் தலைவர்), 

 முன்னிலை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), ச.இன்பக்கனி (துணை பொதுச் செயலாளர்), சி.கிருஷ்ணேஸ்வரி (மாநில மகளிரணி அமைப்பாளர்), ந.தேன்மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர்), அகிலா எழிலரசன் (மாநில மகளிரணி பொருளாளர்), சோ.கிரேசி (மண்டல மகளிரணி செயலாளர்), பி.என்.ஆர்.அரங்கநாயகி (லால்குடி மாவட்ட மகளிரணி தலைவர்), பா.ரெஜினா (திருச்சி மாவட்ட மகளிரணி தலைவர்), சு.சாந்தி (மாவட்ட மகளிரணி செயலாளர்), சே.வசந்தி (மாவட்ட மகளிரணி துணைத் தலைவர்), மு.செல்வி (பகுத்தறிவு ஆசிரியர்  அணி மாவட்டச் செயலாளர்), மோ.கங்காதேவி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்), பூங்கோதை (லால்குடி மாவட்ட மகளிரணி செயலாளர்), 

நன்றியுரை: த.சங்கீதா (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்), 

ஏற்பாடு: திருச்சி - லால்குடி திராவிடர் கழக மகளிரணி - மகளிர் பாசறை 

No comments:

Post a Comment