நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

நன்கொடை

திருச்சி, பிச்சாண்டார்கோவில் டாக்டர் சோம.இளங்கோவனின் சகோதரரான பொறியாளர் சோம.பொன்னுசாமியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (2.6.2022) நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு அவரது குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது. 

இல்லக்குழந்தைகள் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். -காப்பாளர்

- - - - -

பெரியார் நூலக வாசகர் வட் டத்தின் மேனாள் செயலாளர் கி.சத்தியநாராயணன் - ச.கமலா ஆகியோரின் 56ஆவது ஆண்டு திருமண நாள் (3.6.2022) மற்றும் ச.கமலா 75ஆவது பிறந்த நாள் மகிழ்வாகவும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. வாழ்த்துகள்! நன்றி!

- - - - -

வேலூர் மண்டல செயலாளர் வேட்டவலம் பட்டாபிராமன் - ஜெயலட்சுமி ஆகியோரின் பெயரக் குழந்தைகள் ப.மதிவாணன் - விஜி ஆகியோரின் மகள் ம.யாழினி (31.5.2022) மகன் ம.மகிழ்நன் (3.6.2022) ஆகியோரின் பிறந்த நாள் மகிழ் வாக விடுதலை வளச்சி நிதியாக ரூ.1000 வழங்கப் பட்டது. வாழ்த்துகள்! 


No comments:

Post a Comment