11.6.2022 - சனிக்கிழமை
புதுவை மு.ந.நடராசன் 75ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா , தமிழ்மாமணி, முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் எழுதிய புலவர் குழந்தையின் இராவண காவிய ஆய்வுரை - நூல் அறிமுக விழா
மாலை 6 மணி இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி, தலைமை: நெ.நடராசன் (தலைவர், பகுத்தறி வாளர் கழகம், புதுச்சேரி), வரவேற்புரை: மு.ந.ந. நல்லையன், நூல் அறிமுகவுரை: புலவர் செந்தலை ந.கவுதமன் வாழ்த்துரை: சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி திராவிடர் கழகம்), நூல் வாங்கும் அன்பர்கள்: ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), களஞ்சியம், தி.இராசா (தலைவர், இளைஞரணி திராவிடர் கழகம், புதுச்சேரி), தேவகி பழனி (தலைவர், மகளிர் பாசறை), முன்னிலை: இரா.சடகோபன் (புதுச்சேரி மண்டல தலைவர்), கே.வி.இராசன் (பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர், புதுச்சேரி) மற்றும் பலர், ஏற்புரை: முனைவர் க.தமிழமல்லன் (தலைவர், தனித்தமிழ் இயக்கம்), நன்றியுரை: வி.இளவரசி சங்கர், பொதுச் செயலாளர், புதுச்சேரி பகுத் தறிவாளர் கழகம்), நிகழ்ச்சி ஏற்பாடு: புதுச்சேரி பகுத்தறி வாளர் கழகம்)
அறந்தாங்கி கழக மாவட்ட கலந்துரையாடல்
மாலை 3 மணி இடம் ஆலங்குடி நகர திராவிட முன்னேற்றக் கழக அலுவலகம் ஆலங்குடி தலைமை: பெ.இராவணன் (மண்டல தலைவர்) முன்னிலை:
க.மாரிமுத்து (மாவட்ட தலைவர்), சு.முத்து (மாவட்ட செயலாளர்) பொருள்: அறந்தாங்கி கழக மாவட்டத்தில் நடைபெறும் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரப் பணிகள் - இளைஞரணி மாநில மாநாடு - அரியலூர்.
12.6.2022 - ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட கலந்துரையாடல்
மாலை 4 மணி இடம்: பெரியார் மாளிகை - ஆவடி தலைமை : பா. தென்னரசு (மாவட்டத் தலைவர்)
பொருள்: பகுத்தறிவாளர் கழக மாநாடு, இளைஞரணி மாநாடு வரவேற்பு : க. இளவரசு (மாவட்டச் செயலாளர்) முன்னிலை : த. ஜானகிராமன் (ப. க. தலைவர்), முருகேசன் (ப. க. செயலாளர்), வெ. கார்வேந்தன் (இளைஞரணித் தலைவர்), ஏழுமலை (தொழிலாளரணித் தலைவர்), துணைத் தலைவர் வை. கலையரசன், துணைச் செயலர் பூவை. தமிழ்ச்செல்வன், ஆவடி நகரத் தலைவர் கோ. முருகன், பொதுக்குழு உறுப்பினர் பூவை. செல்வி, சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் மற்றும் மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகம், இளைஞரணி, தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழகம், உண்மை வாசகர் வட்டம் உள்ளிட்ட அனைத்துத் தோழர்களும் கலந்து கொண்டு கலந்துரையாடலை சிறப்பிக்க வேண்டுகிறோம். நன்றி: இ. தமிழ்மணி (ஆவடி நகரச் செயலாளர்)
No comments:
Post a Comment