சமஸ்கிருத மயம்!
ஒன்றியத்தில் பி.ஜே.பி. ஆட்சி என்றாலும் உண்மையில் நடப்பது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியே. அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு எல்லாம் சமஸ்கிருத - இந்திமொழி பெயர்களே! இந்தி - சமஸ்கிருதக் குடும்பத்தைச் சார்ந்ததுதானே!
மாற்றுத் திறனாளிகள் துறைக்கு ஒன்றிய பிஜேபி தலைமையிலான ஆட்சி சமஸ்கிருதத்தில் திவ்யாங் ஜன் (Divyang Jan) என்று பெயர் சூட்டியுள்ளது.
2014 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை மோடி - அரசின் திட்டங்கள்: 1 அடல் பென்சன் யோஜனா 2 பசத் ஊர்ஜா யோஜனா 3. தீன் தயாள் திவ்யாங் புனர்நிவாஜ் யோஜனா 4. கிராம் ஜோதி யோஜனா 5. கிராமின் பந்தனர் யோஜனா 6. ஜனனி சுரக்ஷா யோஜனா - 7. யுவாஊர்ஜா யோஜனா 8.கிஷோர் வைக்யஞ்க்ப்ரொஷ்தன் யோஜனா 9. ப்ரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா 10. பிமா யோஜனா 11 ஜீவஜோதி யோஜனா 2 ஜனதன் யோஜனா 13. கிராம் சடக் யோஜனா 14. ராஷ்டிரிய கிரிஷி விகாஷ் யோஜனா 15. ராஷ்டிரிய சுவஸ்திக் விகாஷ் யோஜனா 16. ஷக்சம் யோஜனா 17. சம்பூர்ண கிராம் ரோஜ்கார் யோஜனா 18. ஸ்வபிமான் பாரதி 19. ஸ்வர்ண ஜெயந்தி கிராம்ஸ்வர் ஊர்ஜா யோஜனா 20. ஸ்வலாபமபன் 21 உதிஷா யோஜனா 22. சுகன்யா சமருத்தியோஜனா 23. ப்ரதான் மந்திரி அவாஜ் யோஜனா 24. அந்தயோதா அன்ன யோஜனா 25. ப்ரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா 26. பிரதான் மந்திரி உஜவல் யோஜனா 27. ஸ்வட்ச் பாரத் 28. நயி நிவாஜ் யோஜனா.
ஆர்.எஸ்.எஸ். - அதன் துணை அமைப்புகள் அனைத்தும் சமஸ்கிருத மயமே!
ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்
(Rashtriya Swayamsevak Sangh)
அகில் பாரதீய பிரதிநிதி சபா
(Akhil Bharathiya Praitinidhi Sabha)
சேவா பாரதி
(Seva Bharati)
விசுவ ஹிந்து பரிஷத்
(Viswa Hindu Parishad)
வன்பந்த்து பரிஷத்
(VanBandu Parishad)
ராஷ்ட்ரீய சேவிகா சமிதி
(Rashtriya Sevika Samiti)
அகில் பாரதீய வித்யார்த்தி பரிஷத்
(Akhil Bharatiya Vidyarthi Parishad)
வனவாசி கல்யாண் ஆஷ்ரம்
(Vanavasi Kalyan Ashram)
வித்யா பாரதி
(Vidya Bharati)
பஜ்ரங்தள்
(Bhajrang Dal)
மகிளா சேவாபாரதி
(Mahila Sevabharati)
ஹிந்து கிசான் சேவா சங்
(Hindu Kisan Sevasangh-Braathiya Kisan Sangh)
ஹிந்து விக்யான் பிரகதி மண்டல்
(Hindu Vigyan Pragtati Mandal)
டேன்ட்ரிக் கலாகேந்திரா
(Tantrik Kalakendra)
ஜ்யோதிக் சிக்கான் சன்ஸ்தான்
(Jyotish Shikshan Sansthan)
அகில் பாரதீய யுவ விகாஸ்சங்
(Akhil Bharatiya Yuva Vikas Sangh)
அபினவ் பாரத்
(Abhnav Bharat)
இந்த அமைப்புதான் சூரத் மற்றும் அஜ்மீர் குண்டு வெடிப்பில் ஈடுபட்டது.
ஹிந்து தர்ம ரக்ஷா சேனா
(Hindu Dharma Raksha Sena)
நாரி ரக்ஷா சேனா
(Nari Raksha Sena)
மாகங்கா கரக்ஷா சேனா
(Maa Ganga Suraskha Sena)
No comments:
Post a Comment