முத்தமிழறிஞர் கலைஞர் 99ஆம் ஆண்டு பிறந்த நாள் கலைஞரின் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 3, 2022

முத்தமிழறிஞர் கலைஞர் 99ஆம் ஆண்டு பிறந்த நாள் கலைஞரின் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஜூன் 3- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2022) அவ ரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாட்டின் மேனாள் முதல மைச்சர், முத்தமிழறிஞர், நினை வில் வாழும் கலைஞர் அவர்களின் 99ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2022) காலை 10.30 மணிக்கு சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார் பில் நிறுவப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்து, அவரது உருவப் படத் திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, திராவிடர் கழக மகளி ரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி, மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மகளிர்ப் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, அமைப்பாளர் வழக்கு ரைஞர் சே.மெ.மதிவதனி, கழக வழக்கு ரைஞரணி மாநில அமைப்பாளர் வீர மர்த்தினி, வழக்குரைஞர்கள் சு.குமார தேவன், வீ.பிரபாகரன், சென்னை மண் டல கழக தலைவர் தி.இரா.இரத்தின சாமி, செயலாளர் தே.செ.கோபால், பெரியார் சமூகக் காப்பணி மாநில அமைப்பாளர் சோ.சுரேஷ், பகுத்தறிவா ளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச் செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன்.

தென்சென்னை: மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலா ளர் செ.ர.பார்த்தசாரதி, ச.மகேந்திரன், சா.தாமோதரன், மு.சண்முகப்பிரியன், கோ.வீ.இராகவன், சி.செங்குட்டுவன், ந.மணித்துரை, மாரிமுத்து, மு.இரா.மாணிக்கம்.

தாம்பரம்: மாவட்ட தலைவர் ப.முத்தையன், மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், தாம்பரம் சு.மோகன் ராஜ், மா.குணசேகரன், படப்பை செ.சந் திரசேகரன், இராமநாதபுரம் ஜெ.ஜனார்த்தனம், மீனம்பாக்கம் பெ.மோகன், காரைமாநகர் சுரேசு, ஊரப்பாக்கம் பொய்யாமொழி, பெரியார் பிஞ்சு ஆதவன், ஏசா.

வடசென்னை: மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், ந.இராசேந்திரன், மு.மணி காளியப்பன், தே.ஒளிவண்ணன், க.செல் லப்பன், பா.கோபாலகிருட்டிணன், 

கு. ஜீவரத்தினம், சி.காமராஜ், நா.பார்த் திபன், செந்தமிழ்ச்சேகரன், யாழ் திலீ பன், அன்பரசு, கமலேஷ்

சோழிங்கநல்லூர்: ஆர்.டி.வீரபத்தி ரன் (மாவட்ட தலைவர்), பி.சி.ஜெய ராமன், சோமசுந்தரம், தொழிலாளரணி இராமலிங்கம், மயிலை பாலு.

ஆவடி: பூவை தமிழ்ச்செல்வன், மணி மாறன், உடுமலை வடிவேல், முத்தழகு, பெரியார் மாணாக்கன், வை.கலையர சன், க.கலைமணி, கொரட்டூர் கோபால், அண்ணா நிசார், மணி ரிஸ்வானா, பெரியார் பிஞ்சு ரயான், வேல்சாமி.

மகளிரணி: பூவை. மு.செல்வி, க.சுமதி, க.அன்புமணி, த.மரகதமணி, கோ.குமாரி, மு.பவானி மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment