நாள்: 3.6.2022 காலை 9 மணிஇடம்: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம்கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும். கழகத் தோழர்கள் பெருந்திரளாகக் கூடுவீர்!- கலி.பூங்குன்றன்துணைத் தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment