திராவிடத்தின் ஏவுகணை விடுதலை 88ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக தஞ்சை மாவட்டச்செயலாளர்
அ.அருணகிரி, மாவட்ட துணைச்செயலாளர் அ.உத்திராபதி ஆகியோர் 5 விடுதலை சந்தாத் தொகை ரூ 5,000 கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கி மகிழ்ந்தனர் உடன் மாவட்ட விவசாய அணி செயலாளர் பூவை. இராமசாமி (02-06-2022, உரத்தநாடு).
No comments:
Post a Comment