தோழர் தா.பாண்டியன் - மா.பவுன்ராசா படத்திறப்பு (உசிலம்பட்டி, 8.6.2022) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 9, 2022

தோழர் தா.பாண்டியன் - மா.பவுன்ராசா படத்திறப்பு (உசிலம்பட்டி, 8.6.2022)

பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் மறைந்த அருமை தோழர் தா.பாண்டியன், அய்யனார் குளம் மா.பவுன்ராசா ஆகியோர் படங்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் பி.என்.அம்மாவாசி, கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், கழக மாநில அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம், கழக மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் தனபாலன்,  புறநகர் மாவட்ட செயலாளர் எரிமலை, உசிலம்பட்டி பவுன்ராசா, மாவட்ட ப.க. தலைவர் அ.மன்னர்மன்னன், மண்டல தலைவர் சிவ.குருநாதன் மற்றும் அனைத்துக் கட்சி முக்கியப் பொறுப்பாளர்கள் உள்ளனர் (உசிலம்பட்டி, 8.6.2022)


No comments:

Post a Comment