பெரியார் கேட்கும் கேள்வி! (682) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 4, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (682)

ஒரு கடவுளுக்கு தாய் - தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் - தகப்பன்களுக்கான கடவுள்களுக்கும் தாய் தகப்பன் ஏற்பட்டுத்தானே தீரும்? இவைகளைப் பார்க்கும் போது கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, 

‘மணியோசை’


No comments:

Post a Comment