கடவுள் எதற்காக? அது மனிதனுக்குத் தானாக தோன்றியதா? அல்லது வேறு மக்களால் தோற்றுவிக்கப் பட்டதா? தானாகத் தோன்றியிருக்குமானால் ஏன் எல் லோருக்கும் தோன்றவில்லை? தோன்றினவர்களுக்கும் பலப்பல விதமாகத் தோன்றுவானேன்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment