மாணவர்களைக் கசக்கிப் பிழிகிற பரீட்சை முறை இருக்கலாமா? மற்ற நாடுகளில் - அறிவு பெற்ற நாடுகளிலே இந்த முறையா உள்ளது? பரீட்சையில் மதிப்பெண் வாங்குவதற்கும், ஒரு மனிதனுடைய ஒழுக்கத்துக்கும், நாணயத்துக்கும், நன்னடத்தைக்கும், கெட்டிக்காரத் தனத்துக்கும் என்ன சம்பந்தம்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment