பெரியார் கேட்கும் கேள்வி! (679) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (679)

கல்வி என்பது விசயங்களை - எந்த விசயங் களையும், எப்படிப்பட்டதாயினும் அவற்றைப் புரிந்து கொள்ளும்படி யான ஆற்றலைப் பெறுவ தாக அமைய வேண்டுமே தவிர - கற்பித்தவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிப்ப தாகுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment