தொடங்கியது இந்தி எதிர்ப்பு மாநாட்டுக் கருத்தரங்கம் - சென்னை, 4.6.2022 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 4, 2022

தொடங்கியது இந்தி எதிர்ப்பு மாநாட்டுக் கருத்தரங்கம் - சென்னை, 4.6.2022

இந்தி எதிர்ப்பு மாநாட்டுக் கருத்தரங்கம் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் தலைமையில் தொடங்கியது. மேடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, புலவர் பா.வீரமணி, பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன்,  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வழக்குரைஞர் சு.குமாரதேவன்.


No comments:

Post a Comment