செஞ்சியில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு (19.6.2022) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 16, 2022

செஞ்சியில் பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு (19.6.2022)

மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி:

ஆலோசகர்: இரா.ஜெயக்குமார் - பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

பேரணி பொறுப்பாளர்கள்:

கோபு.பழனிவேல் - மாநில துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

அண்ணா.சரவணன் - மாநில துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்

ஆசிரியர் வரவேற்புக்குழு:

ஆலோசகர்: ஊமை.ஜெயராமன் - அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்.

மாநாட்டு அரங்க நிகழ்வு பொறுப்பாளர்கள்:

ஆலோசகர்:   துரை.சந்திரசேகரன் - பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்.

பொறுப்பாளர்கள்:  வா.தமிழ் பிரபாகரன் - தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி

எஸ்.அருள்செல்வன் - அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி

புயல் சு.குமார் -  துணைத்தலைவர் பகுத்தறிவாளர் கழகம்

ம.கவிதா - துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தளர் மன்றம்.

இளவரசி சங்கர் - துணை பொதுச்செயலாளர், புதுச்சேரி

மாநாட்டுக் கலை நிகழ்ச்சிகள் :

தலைவர்: மாரி.கருணாநிதி - மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்.

செயலாளர்: பாவலர். பொன்னரசு  - தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்


No comments:

Post a Comment