17.6.2022 - வெள்ளிக்கிழமை குடந்தை க.குருசாமியின் "விடுதலையால் விடுதலை" நூல் வெளியீட்டுவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 16, 2022

17.6.2022 - வெள்ளிக்கிழமை குடந்தை க.குருசாமியின் "விடுதலையால் விடுதலை" நூல் வெளியீட்டுவிழா

* மாலை 4.30 மணி * இடம்: ராயாஸ் கிராண்ட், ராதா கிருஷ்ணா ஆடிட்டோரியம் (நான்காவது மாடி) மகாமகக் குளம் மேற்கு, கும்பகோணம், 

* வரவேற்புரை: அறிவு ஒளி குரு, 

* தலைமை: நூல் வெளியிட்டு சிறப்புரை: தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்), 

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வெ.ஜெயராமன் (காப்பாளர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டல தலைவர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), ஆடிட்டர் சு.சண்முகம் (குடந்தை மாவட்ட ப.க. தலைவர்), வழக்குரைஞர் சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை மாவட்ட தலைவர்), 

* நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை: சு.கல்யாணசுந்தரம் (மாநிலங்களவை உறுப்பினர், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர், தி.மு.க.) செ.இராமலிங்கம் (நாடாளுமன்ற உறுப்பினர், மயிலாடுதுறை), கோவி.செழியன் (தமிழ்நாடு அரசு தலைமை கொறடா), க.அன்பழகன் (கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்), ஆசைகள் கீதாலயன் (மூத்த வழக்குரைஞர், கும்பகோணம்), சுப. தமிழழகன் (மாநகராட்சி துணை மேயர், கும்பகோணம்), 

* நன்றியுரை: ரெ.யுவராஜ் (அறிவு நிறுவன உரிமையாளர், சென்னை.

No comments:

Post a Comment