திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின் படி சுற்றுப்பயண விவரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 5, 2022

திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின் படி சுற்றுப்பயண விவரம்

* மே 8  காலை - திண்டுக்கல், பழனி

மாலை - தாராபுரம்

* மே 20 - ஈரோடு

* மே 22 - சென்னை மண்டலம்

* மே 28 - திருப்பத்தூர்

மேற்கண்ட இடங்களில் தொழிலாளரணித் தலைவர் அ.மோகன், பொதுச் செயலாளர் மு.சேகர் ஆகியோர் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

அதில் மண்டல / மாவட்டக் கழக - மற்ற பிற அணிப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு தொழிலாளரணி வளர்ச்சிக்கு கருத்துரை வழங்கி சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொழிலாளரணி சார்பில் 8 உண்மை சந்தாக்கள் நேற்று (4.5.2022) ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment