உழைப்பு ஊதியத்திற்கு
மட்டும் அல்ல
உடல் நலத்திற்கும் தான்
உழைப்பு உடல் நலத்திற்கு
மட்டும் அல்ல
உடல் ஒழுக்கத்திற்கும் தான்
பிறையான உங்கள் வாழ்வு
முழு நிலலாகத் திகழ
குறையேதும் காணவேண்டாம்
நீங்களே நீதிபதிகள்
பிறரைப் பார்த்து
வாழாதீர்கள்
உங்களைப் பார்த்து
பிறர் வாழட்டும்
தரமான மண்ணில்
உரம் வை
தரமான மனிதரிடம்
உறவு வை
- கரிசல்பட்டி மு. சுந்தரராசன்
பெரியார் நகர், விருதைச் சாலை, திருமங்கலம், மதுரை மாவட்டம், (திருமங்கலம் ஒன்றிய திராவிடர்
கழக தலைவர்)
No comments:
Post a Comment