தொடக்கவுரை:
முனைவர் வே.இராஜவேல்
தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர். திராவிடர் கழகம்
கருத்துரை:
இரா.வெற்றிக்குமார்
மாநில இளைஞரணி துணை செயலாளர். திராவிடர் கழகம்
சிறப்புரை:
த.சீ.இளந்திரையன்
மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்
அ.பிரபாகரன்
மாநில இளைஞரணி அமைப்பாளர். திராவிடர் கழகம்
பொருள்: 1. 30.04.2022 அன்று சென்னை பெரியார் திடலில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல்
கூட்ட முடிவுகளை செயல்படுத்துதல்.
2. ஜூலை 17 - அரியலூரில் கழக இளைஞரணி மாநில மாநாடு
3. கழக இளைஞரணி செயல்திட்டங்கள்
4. இளைஞரணி அமைப்பை புதுப்பித்தல்
வேண்டல் : கலந்துரையாடல் கூட்டத்தில் இளைஞர்கள் பெருவாரியாக பங்கேற்கும் வகையில் அனைவருக்கும் தகவல் தெரிவித்து, சிறப்பான ஏற்பாடுகளை செய்திட மாவட்ட இளைஞரணி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவண்: முனைவர் வே.இராஜவேல், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர். திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment