நம்மில் ஒரு கூட்டத்தாரையே நாம் நமது சமூகத்தாரென்றும், நமது சகோதரர்களென்றும், ஜீவ காருண்ய மென்றுங்கூடக் கருதாமல், நம் மக்களுக்கே நாம் விரும்பும் சுதந்தரமளிக்காமல், அவர் களை மனிதர்கள் என்று கூடக் கருதாமல் அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்த, இழிவுபடுத்தித் தாழ்த்தி வைத்திருக்கிறோம். ஆதலால், அத்தாழ்த்தப்பட்ட மக்களின் நலத்தையோ, விடுதலையையோ நம் மிடம் ஒப்புவிப்பதென்றால், கசாப்புக் கடைக்காரனிடம் ஆடுகளை ஒப்புவிப்ப தாகுமே தவிர, வேறன்று.
(நூல்: 'பெண் ஏன் அடிமையானாள்?')
No comments:
Post a Comment