08.05.2022 ஞாயிறு காலை 10.30 மணி
இடம்:
பெரியார் சிலை அருகில், மன்னார்குடி
தலைமை:
ஆர்.பி.எஸ். சித்தார்த்தன்
மன்னார்குடி மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்
ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து உரை:
இரா. ஜெயக்குமார்
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
முன்னிலை:
இரா. குணசேகரன் (மாநில அமைப்பாளர்),
க. வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்),
வெ. ஜெயராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்),
மு. அய்யனார் (தஞ்சை மண்டலத் தலைவர்), க. குருசாமி (தஞ்சை மண்டல செயலாளர்), சி. அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), கு. நிம்மதி (கும்பகோணம் மாவட்டத் தலைவர்), கி. முருகையன் (திருவாரூர் மண்டல தலைவர்), வீ. மோகன் (திருவாரூர் மாவட்டத் தலைவர்), சு. கிருஷ்ணமூர்த்தி (திருவாரூர் மண்டல செயலாளர்), பெ. வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர்), ஆ.ச. குணசேகரன் (மயிலாடுதுறை மாவட்டத் தலைவர்), வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்டத் தலைவர்), வை. சிதம்பரம் (பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர்),
வீர. கோவிந்தராசு (திருவாரூர் மாவட்ட செயலாளர்),
கி. தளபதிராஜ் (மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்),
அ. அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்), சு. துரைராசு (கும்பகோணம் மாவட்ட செயலாளர்), ஜெ. புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்), இரா. வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா. செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்), நாத்திக. பொன்முடி (திருவாரூர் மண்டல இளைஞரணி செயலாளர்),
அ. கலைச்செல்வி (தஞ்சை மண்டல மகளிரணி செயலாளர்), கோ. செந்தமிழ்செல்வி (திருவாரூர் மண்டல மகளிரணிசெயலாளர்), இரா. சற்குணம் (தஞ்சை மண்டல மாணவர் கழக செயலாளர்), ச. அஜிதன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்), முனைவர் வே. இராஜவேல் (தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர்), மு. இளமாறன் (திருவாரூர் மண்டல மாணவர் கழக செயலாளர்).
கண்டன உரை:
முனைவர் அதிரடி க. அன்பழகன்
கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர்
இராம. அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்)
மன்னை இரா. இரமணி
மாநில தொழிலாளரணி துணை செயலாளர், வி.சி.க.
நன்றியுரை:
கோ. கணேசன் (மன்னார்குடி கழக மாவட்ட செயலாளர்)
குறிப்பு: தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டிணம், மாவட்டங்களை சேர்ந்த கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்று கண்டனக் குரல் எழுப்பிட வேண்டுகிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உட்பட ஒத்த கருத்துள்ள தோழர்கள் திரளாக பங்கேற்பர்.
இவண்: தஞ்சாவூர், திருவாரூர் மண்டல திராவிடர் கழகம்
No comments:
Post a Comment