சிவகாமி-புருசோத்தமன் ஆகியோரின் ஜாதி மறுப்புத் திருமணத்தை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி முன்னிலையில் கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா நடத்தி வைத்தார் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வாழ்விணையர்களை வாழ்த்தி இணையேற்பு சான்றிதழையும் கழக வெளியீடுகளையும் வழங்கினார். இணையேற்பு மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு
ரூ. 500 நன்கொடை வழங்கினர். (சென்னை, 3.5.2022)
No comments:
Post a Comment