அ.கார்த்திகேயன் நினைவு நாள் நன்கொடை
மறைந்த ஆசிரியர் க.சுசீலாவின் வாழ்விணையரும், திங்களின் தந்தையா ரும், கவிஞர் கலி.பூங்குன்றனின் மைத்துனரும், மேனாள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளருமான அ.கார்த்திகேயன் அவர் களின் ஓராண்டு நினைவை யொட்டி (8.5.2022) கைவல்யம் முதியோர் இல்லத்துக்கு மகள் திங்கள் ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளார்.
நன்கொடை
பெங்களூரு கழகத் தோழர் சே.குணவேந்தன் அவர்கள் தமிழர் தலைவரை சந்தித்ததின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கி யுள்ளார்கள்.
No comments:
Post a Comment