தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 31, 2022

தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (30.5.2022) தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், வடபாதி கொக்கேரி கிராமத்தில் பீமனோடை வடிகால் நெடுகையில் 14 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது   நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment