நாள்: 4.5.2022 புதன்கிழமை மாலை 6.00 மணி
இடம்: இராஜா நந்திவர்மன் கல்லூரி வளாகம், தெள்ளார்
தலைமை: ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
வரவேற்புரை: இரா.சிவா
(புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்)
முன்னிலை:
எம்.எஸ்.தரணிவேந்தன் (தி.மலை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்), ச.அம்பேத்குமார் (வந்தவாமி சட்டமன்ற உறுப்பினர்), ஓ.ஜோதி (செய்யாறு சட்டமன்ற உறுப்பினர்)
வாழ்த்துரை:
முனைவர் க.பொன்முடி (உயர்கல்வித் துறை அமைச்சர்) எ.வ.வேலு (பொதுப்பணித் துறை அமைச்சர்) கு.பிச்சாண்டி (சட்டப்பேரவைத் துணைத் தலைவர்)செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (சிறுபான்மையினர் நல அமைச்சர்)
வே.நாராயணசாமி (புதுச்சேரி மேனாள் முதல்வர்)
தொல்.திருமாவளவன் (தலைவர், வி.சி.க.)
கே.பாலகிருஷ்ணன் (மா. கம்யூ. கட்சி மாநிலச் செயலாளர்)
இரா.முத்தரசன் (இந்தியக் கம்யூ. கட்சி மாநிலச் செயலர்)
வெ.வைத்திலிங்கம் (பதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர்)
கி.விஷ்ணுபிரசாத் (ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர்)
ஏற்புரை: பவளவிழா நாயகர் முனைவர் வி.முத்து
நன்றியுரை: மு.சுரேசுகுமார் (இயக்குநர்,
இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரி)
அழைத்து மகிழும்:
பொறிஞர் மு.சுரேசுகுமார்-திருமதி சு.ரம்யா
பெயரன் சு.விகான்
No comments:
Post a Comment