ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் இன்ஜினியரிங் புராஜக்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் (இ.பி.அய்.எல்.,) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம் : அசிஸ்டென்ட் மேனேஜர் 60 (சிவில் 33, மெக்கானிக்கல் 6, எலக்ட்ரிக்கல் 10, நிதி 10, சட்டம் 1), மேனேஜர் 26 ( சிவில் 15, மெக்கானிக்கல் 5, எலக்ட்ரிக்கல் 4,
ஆர்க்கிடெக்சர் 1, நிதி 1), சீனியர் மேனேஜர் 6 ( சிவில் 1, மெக்கானிக்கல் 1, எலக்ட்ரோ மெக்கானிக்கல் 1, நிதி 1), இன்ஜினியர் 1 என மொத்தம் 93 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது : 11.5.2022 அடிப்படையில் இன்ஜினியர் 30, அசிஸ்டென்ட் மேனேஜர் 32, மேனேஜர் 35, சீனியர் மேனேஜர் 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு, இணைய வழி கடைசிநாள் : 11.5.2022
விபரங்களுக்கு : https://epi.gov.in/content/
No comments:
Post a Comment