ஒன்றிய துணை ராணுவ படைகளில் 'அசிஸ்டென்ட் கமாண்டன்ட்' பதவியில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
காலியிடம் : எல்லை பாதுகாப்பு படை 66, ஒன்றிய ரிசர்வ் காவல் படை 29, ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை 62, இந்தோ - திபெத் எல்லை காவல் 14, சஷட்ர சீமா பால் 82 என மொத்தம் 253 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.8.2022 அடிப்படையில் 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துதேர்வு, உடல்தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மய்யம் : தமிழ்நாட்டில் சென்னை, மதுரை.
தேர்வு தேதி : 7.8.2022
விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள், தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 10.5.2022
விவரங்களுக்கு : https://upsconline.nic.in/mainmenu2.php
No comments:
Post a Comment