செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 5, 2022

செய்தியும், சிந்தனையும்....!

நல்ல பிசினஸ்

* அட்சய திருதியைத் தினத்தன்று தமிழ்நாட்டில் 20 டன் தங்கம் விற்பனை.

>> அட்சய தினத்தன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 அதிகரிப்பு.

உபயமோ உபயம்!

* நடப்பாண்டில் தங்கத்தின் விலை 8 சதவிகிதம் அதிகரிப்பு.

>> அட்சய திருதையின் உபயமோ!

No comments:

Post a Comment