இடம்:
திருமண மண்டபம், புதிய பேருந்து நிலையம் எதிரில் விழுப்புரம்
தேதி: 08.05.2022, ஞாயிறு காலை 10.30 மணி
வரவேற்புரை:
கி.கார்வண்ணன், மாவட்டத் தலைவர். பகுத்தறிவாளர் கழகம்
தலைமை:
இரா.தமிழ்ச்செல்வன், மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்
முன்னிலை:
வழக்குரைஞர் கோ.சா. பாஸ்கர் விழுப்புரம் மண்டலத் தலைவர். தா.இளம்பரிதி விழுப்புரம் மண்டலச்
செயலாளர், ப.சுப்பராயன் விழுப்புரம் மாவட்டத் தலைவர், அரங்க.பரணிதரன் விழுப்புரம் மாவட்டச் செயலாளர், கோபண்ணா மாவட்ட அமைப்பாளர்
நோக்கவுரை: ஆ.வெங்கடேசன் பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்
கருத்துரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்,
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
சிவ.வீரமணி, மாநிலத் தலைவர்,
திராவிடர் கழகம், புதுச்சேரி
நன்றியுரை: வே.ரகுநாதன் மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்
விழைவு: மாநில,மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். கூட்டம் குறித்த நேரத்தில் தொடங்கப்படும்.
No comments:
Post a Comment