பக்தியை சொல்லி
எதை கொடுத்தாலும் வாங்கி
வாயிலே போட்டுகிட்டு
தலையிலே தடவுகிற வரைக்கும்!
பார்ப்பனர்கள்
வீட்டையும் ஆள்வார்கள்
நாட்டையும் ஆள்வார்கள்!
வாயிலே போவதை
கால்வாயில் ஊற்றுவார்கள்!
கால்வாயில் போவதை
வாயிலே ஊற்றுவார்கள்!
அவர்களிடம் தான் நாடு
அய்யோ படாதபாடு
மலர்ச்சியா இருந்த நாட்டை
மக்க வைக்குறானுங்க!
- விஜய்
No comments:
Post a Comment