கான்பூர் மாவட்டத்தில் இயங்கிவரும் பகுத்தறிவாளர் கழகம் அர்ஜக் சங்கம் பெரியாரின் கொள்கைகளை உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரப்பும் பணிகளைச் செவ்வனே செய்துவருகிறது. வாரணாசி சோளாபூர் இருதயா நாராயணன் - நிர்மலா அவர்களின் புதல்வி சாதிகா படேல் மற்றும் கனையாலால் இவர்களின் இணை ஏற்பு விழாவை மணமகள் இல்லத்தில் நடத்தி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் அர்ஜக்சங்க தலைவர் ராமாஜி வர்மா, ஜவகர்லால் தலைவர் வாரணாசி அர்ஜக் சங், தேஜ்பகதூர் சிங், நந்துலால் சிங், மாஅமர்நாத் ஆகியோர் கலந்துகொண்டு திருமண விழாவை நடத்திவைத்தனர்.
Saturday, May 7, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment