மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 7, 2022

மறைவு

அருப்புக்கோட்டை நகர கழக மேனாள் செயலாளரும், சுயமரியாதைச் சுடரொளியுமான க.சணமுகவேல் அவர்களது மகனும், ப.க. தோழருமான ச.அண்ணாதுரை (வயது76) 5.5.2022 வியாழனன்று மறைவுற்றார். செய்தி அறிந்து 6.5.2022 வெள்ளி காலை 10 மணிக்கு, ப.க. புரவலர் ந.ஆனந்தம், மாவட்ட செயலாளர் விடுதலை தி.ஆதவன், நகர செயலாளர் பா.இராசேந்திரன், இளைஞரணிச் செயலாளர் க.திருவள்ளுவர் மற்றும் கழகத் தோழர்கள் அவரது இல்லம் சென்று மலர்மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். பிற்பகல் 3 மணி அளவில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.


No comments:

Post a Comment