செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மதுராந்தகம் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தவரும், திராவிடர் கழக, தி.மு. கழக பற்றாளருமான சி.எஸ்.மணி அவர்களின் 27ஆவது நினைவு நாளையொட்டி (2.5.2022) அவர் குடும்பத் தினர் சார்பாக அவர் மகன் ம.கருணாநிதி ரூ.500/- நன்கொடையை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கினார்.
- - - - -
தருமபுரி நகர கழத் தலைவர் சி.கரு.பாலன் அவர்களின் மகனும் மேனாள் தருமபுரி மாவட்ட மாணவர் கழக செயலா ளருமான பொறியாளர் வி.பா.ஆதவனின் முதலாமாண்டு நிணைவு நாளையொட்டி (3.5.2022) விடுதலை வளர்ச்சி நிதியாக 500 வழங்கப்பட்டது
- - - - -
சுயமரியாதைச்சுடரொளி தூத்துக்குடி பி.சாந்தி மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (1.5.2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை நெல்லை ச. இராசேந்திரன் குடும்பத்தினர், பேரன், பேத்திகள் சார்பில் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment