அன்னம் சுப்பாராவ் நினைவு சிறப்புக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 2, 2022

அன்னம் சுப்பாராவ் நினைவு சிறப்புக் கூட்டம்

 நாள்: 03.05.2022  காலை 10:30 

இடம்:
அன்னை மணியம்மையார் அரங்கம், 

பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

மய்யத் தலைப்பு:

தலை சிறந்த நீதித்துறையின் உள்ளடக்கம்

 தலைமை உரை:  

கி.வீரமணி எம்.ஏ.பி.எல்.

தலைவர், சமூகநீதிக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு

தலைப்பு:

 அகில இந்திய நீதித்துறையின் வளர்ச்சி

டி.சுரேஷ் இ.ஆ.ப. தலைமைச் செயலாளர், 

கலை மற்றும் கலாச்சாரத்துறை, அரியானாஅரசு

தலைப்பு:

தலைசிறந்த நீதித்துறை உள்ளடக்கத்தின் சிறப்புப் பார்வை 

 பேராசிரியர் ரவிவர்மா குமார்

 மேனாள் அட்வகேட் ஜெனரல், கருநாடகா மாநிலம்

தலைப்பு:

உயர்மை - கீழமை நீதிமன்றங்கள்

திரு. எம். ரவீந்திரன்

மேனாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஒன்றிய அரசு

நன்றி  உரை: ஏ.டி.என். ராவ் 

மூத்த வழக்குரைஞர், உச்சநீதிமன்றம்

ஒருங்கிணைப்பு:

சமூகநீதிக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு மற்றும் அனைத்திந்திந்திய நீதித்துறைப் பணிகளுக்கான அமைப்பு

No comments:

Post a Comment