பட்டுக்கோட்டை, மே 31- மதுக்கூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழக பொதுச்செய லாளர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அரு ணகிரி, மாநில இளைஞரணி துணை செய லாளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, பொதுக் குழு உறுப்பினர் இரா,நீலகண்டன், உரத்த நாடு நகர தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மதுக்கூர் ஒன்றிய தலைவர் அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி தலை வர் அ.பாலசுப்பிரமணியன், மாவட்ட இளை ஞரணி செயலாளர் கா.தென்னவன், மதுக்கூர் ஒன்றிய துணை தலைவர் சிவாஜி, மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன், பேராவூரணி ஒன்றிய இளைஞரணி செய லாளர் பிரபு, சேதுபாவசத்திரம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்தோஷ்குமார் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தில் 29.5.2022 அன்று மதுக்கூர், படப்பைக்காடு வருகை புரிந்த திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜூக்குப் பட்டு கோட்டை மாவட்ட செயலாளர் வை.சிதம் பரம் தலைமையில் வரவேற்பு அளிக்கப் பட்டது.
No comments:
Post a Comment