மத்திய தேர்வாணையம் குடிமைப் பயிற்சி வெற்றி விவரம்:
வெற்றி பெற்றோர் 665 பேர் பொதுப் பிரிவு 244; பொருளா தாரத்தில் நலிவடைந்தோர் (EWS) 73 பேர்; பிற்படுத்தப்பட்டோர் 203; பட்டியலினத்தோர் 105 பேர்; பழங்குடியினர் 60 பேர்.
கரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 89 பேருக்குக் கரோனா தொற்று; இந்தியாவில் 2,706 பேர்.
முதலமைச்சர் ஆய்வு
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் ஆய்வு.
முதல் இடம்
வெளிவந்துள்ள குடிமைப் பயிற்சித் தேர்வில் முதல் நான்கு இடங்களும் பெண்களே!
அமைச்சர் கைது!
சட்ட விரோத பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது!
அமெரிக்கா
குடித்துவிட்டுக் கார் ஓட்டிய அமெரிக்க சபாநாயகரின் கணவர் கைது!
உலக வங்கி
இலங்கைக்கு உலக வங்கி ரூ.5000 கோடி நிதி உதவி.
No comments:
Post a Comment