பொதுத்துறையை சேர்ந்த பேங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: கிரடிட் ஆபிசர் 484, கிரடிட் அனாலிஸ்ட் 53, அய்.டி., ஆபிசர் - டேட்டா சென்டர் 42, டெக் அப்ரைசல் 9, எகனாமிஸ்ட் 2, ஸ்டேட்டிஸ்டிக்ஸ் 2, ரிஸ்க் மேனேஜர் 2 என 594 நிரந்த பணியிடம், மேனேஜர் (அய்.டி., 56, நெட்வொர்க் 15, டேட்டா சென்டர் 24, ஆர்க்கிடெக் 4, என்ட் பாயின்ட் செக்கியூரிட்டி 3) என 102 ஒப்பந்த பணியிடம் சேர்த்து மொத்தம் 696 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.12.2021 அடிப்படையில் 28 -35, 25 - 35, 28 - 37, 20 - 30 என பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
தேர்ச்சி முறை : இணையவழி எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, குழு விவாதம்.
தேர்வு மய்யம் : தமிழ்நாட்டில் சென்னை மட்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175
கடைசிநாள் : 10.5.2022
விபரங்களுக்கு: https://bankofindia.co.in/pdf/FINAL_BOI_ADVT.pdf
No comments:
Post a Comment