பெரியாரின் தீவிரபற்றாளர், சேலம் மாநகரம் முழுவதும் தனது கர்ச்சனை குரலால் பெரியார் கொள் கைகளை மேடைகளில் முழங்கிய சேலம், அம்மாப்பேட்டை சி.தனபால் தனது 82ஆம் வயதில் நேற்று (5.5.2022) இரவு 8 மணியளவில் உடல்நலக்குறைவால் மறைவுற்றார்.
இன்று (6.5.2022) மாலை 4 மணி யளவில் இறுதி நிகழ்வு நடைபெற்றது. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள், மூன்று மகள்கள (ஒரு மகள் இறந்துவிட்டார்) உள்ளனர். கழகம் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று 17 முறை சிறை சென்றவர். தொடர்புக்கு: மகன் த.சித்தராஜ் 99407 81447.
No comments:
Post a Comment