ஒன்றிய அரசில் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு, தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
காலியிடம்: அசிஸ்டென்ட் கெமிஸ்ட் 22, அசிஸ்டென்ட் ஜியோபிசிஸ்ட் 40, உதவி இயக்குநர் 1, சீனியர் சயின்டிபிக் ஆபிசர் 1, தடயவியல் மருத்துவம் 1, பொது மருத்துவம் 2 என மொத்தம் 67 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது : 12.5.2022 அடிப்படையில் கெமிஸ்ட், ஜியோபிசிஸ்ட் 30, பொது மருத்துவம், சயின்டிபிக் ஆபிசர் 35, உதவி இயக்குநர் 40, தடயவியல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : இணையவழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ.25. பெண்கள், தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 12.5.2022
விவரங்களுக்கு: https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php
No comments:
Post a Comment