8.5.2022 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட கலந்துரையாடல்
ஆவடி: காலை 10 மணி இடம்: பெரியார் மாளிகை
- ஆவடி தலைமை: பா. தென்னரசு
(மாவட்டத் தலைவர்) பொருள்:
விடுதலை சந்தா சேர்ப்பு, மாவட்ட
அமைப்பு மற்றும் பரப்புரைப் பணிகள்.
முன்னிலை: க. இளவரசன் (மா.
செ), உடுமலை வடிவேல் (அ)
வெ. கார்வேந்தன் (மா.இ.த)
கண்ணன் (மா இ.செ)
பூவை செல்வி (பொ. கு.
உ) பசும்பொன் (இ.பெ.சு.தி.நி) கோ.ஏழுமலை (மா.து.த) முருகன் (ஆ.ந.த) ஜானகிராமன்
(த.மா.ப.க)
முருகேசன் (செ.மா.ப.க.) வரவேற்பு:
பூவை. தமிழ்ச்செல்வன் (மா.து.செ)
நன்றி யுரை: இ.
தமிழ்மணி (ஆ. ந. செ)
குறிப்பு: அனைத்து அணித் தோழர்களும்
கலந்து கொள்ள விழைகிறோம்.
நீட் எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு - தெருமுனை கூட்டம்
பொன்னேரி: மாலை 6.00 மணி இடம்: பேரறிஞர் அண்ணா சிலை முன்பு, பொன்னேரி வரவேற்புரை: மு.சுதாகர் (பொன்னேரி நகர செயலாளர்) தலைமை: கெ.முருகன் (மீஞ்சூர் ஒன்றிய செயலாளர்) தொடக்க உரை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்) சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்) தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டலத் தலைவர்), தே.செ.கோபால் (சென்னை மண்டல செயலாளர்), புழல் த.ஆனந்தன் (மாவட்டத் தலைவர்), இரா.இரமேசு (மாவட்டச் செயலாளர்) நன்றியுரை: வே.அருள் (நகரத் தலைவர்) ஏற்பாடு: பொன்னேரி நகர - மீஞ்சூர் ஒன்றிய திராவிடர் கழகம்)
பெரியார் நகர்வு புத்தகச் சந்தை
நிறைவு விழா
திருமுதுகுன்றம்: மாலை 5.30 மணி இடம்: திலீபன் சதுக்கம் பாலக்கரை, திருமுதுகுன்றம் வரவேற்புரை: செ.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) தலைமை: நா. தாமோதரன் (மண்டலச் செயலாளர்) முன்னிலை: மானமிகு அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), எஸ். இராமு (நகர துணைச் செயலாளர், திமுக), பி.ஜி.சேகர் (நகர மன்ற உறுப்பினர், நகரச் செயலாளர், த.வா.க), ப. இரஞ்சித்குமார் (நகரத் தலைவர், காங்கிரஸ்) புத்தகச் சந்தையை நிறைவு செய்து வைத்து உரை: எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் (சட்டப்பேரவை உறுப்பினர், விருத்தாசலம்) கருத்துரை: வி.ஷி. கணேஷ்குமார் (மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், கடலூர் (மே) மாவட்ட திமுக) சிறப்புரை: முத்து.கதிரவன் (ஊராட்சி மன்றத் தலைவர், கோட்டேரி) இணைப்புரை: த.சீ.இளந் திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்) நன்றி யுரை: செ.இராமராஜ் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி - மாணவர் கழகம் விருத்தாசலம் கழக மாவட்டம்
9.5.2022 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல் தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தொடக்கவுரை:
தொ.சமத்துவமணி சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் நன்றியுரை: இராவணன் மல்லிகா பொருள்: புலவர் குழந்தையின்
இராவண காவியம் தொடர் சொற்பொழிவு
- 3
No comments:
Post a Comment