கழகக் களத்தில்...!
2.5.2022 திங்கட்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் சார்பில் பாரதிதாசனின் 132ஆவது பிறந்த நாள்
சிறப்பு கருத்தரங்கம்
சென்னை: மாலை 6.00 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * வரவேற்புரை: தஞ்சை கூத்தரசன் * தலைமை: சைதை தெனற்ல் * முன்னிலை: பேரா.தமிழ் இயலன், முனைவர் சி.பி.செந்தில்குமார் * தொடக்கவுரை: புலவர் வெற்றியழகன் * சாதனைப் பெண்மணி விருது: கிருஷ்ணவேணி * விருது வழங்கி சிறப்புரை: கோவி.லெனின் (இணை ஆசிரியர் நக்கீரன் இதழ்) * கருத்தரங்க தலைப்பு: உணர்வூட்டிய பாவேந்தர் - நெறியாளர் கவிஞர் நாகைநாகராஜன் * பாவேந்தரும் பெண்ணியமும் - வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * பாவேந்தரும் மொழி உணர்வும்: முனைவர் மஞ்சுளா * பாவேந்தரும் இன உணர்வும்: பேராசிரியை வள்ளி * பாவேந்தரும் உலக சகோதரத்துவமும் - கவிஞர் சுபா.அருணாசலம் * நன்றியுரை: இராவணன் மல்லிகா.
4.5.2022 புதன்கிழமை
சேலம் மண்டல கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
சேலம்: மாலை 5,மணி * இடம்: பொதுக்குழுஉறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் இல்லம் - பாரதிநகர், டால்மியா போர்டு, மணிப்பால் மருத்துவனை அருகில், சேலம் * தலைமை: கவிஞர் சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன் (மண்டல கழக தலைவர்) * முன்னிலை: க.கிருட்டினமூர்த்தி (மேட்டூர் மாவட்டத் தலைவர்), கா.நா.பாலு (மேட்டூர் மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை பழனி. புள்ளை யண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர் திராவிடர் கழகம்), ஊமை.செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர் திராவிடர் கழகம்) * பொருள்: சேலம் பெரியார் பல்கலைக் கழகம் முன்பு திராவிட மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் தொடர்பாக.. * வேண்டல்: மாநில, மண்டல, பொறுப்பாளர்கள் பங்கேற்க கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் * இவண்: விடுதலை சந்திரன் மண்டல கழக செயலாளர்.
5.5.2022 வியாழக்கிழமை
பெரியார் பெருந்தொண்டர் மு.சந்திராமுனுசாமி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல்
சென்னை: மாலை 6.00 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * வரவேற்புரை: மு.பழனிக்குமார் * தலைமை: நா.கலைவீரமணி * படத்தைத் திறந்து வைத்து கருத்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * நினைவுரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), க.பார்வதி (மகளிர் அணி, திராவிடர் கழகம்), இறைவி (தலைவர், பெரியார் களம்) * நன்றியுரை: மு.தமிழ்ச்செல்வி.
No comments:
Post a Comment