தமிழர் தலைவர் ஆசிரியரை சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 4, 2022

தமிழர் தலைவர் ஆசிரியரை சந்திப்பு

ராஜஸ்தான் மாநிலம் முனைவர் நரேஷ் படேல் (ஓ.பி.சி அதிகாரி), ராஜேஷ் கசோடனியா,பி.எல்.கலால் (எல்.அய்.சி நிர்வாகிகள்) ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்தனர்.திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் உடன் இருந்தனர்.(பெரியார் திடல், 02-05-2022).

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொறுப்பாளர்கள் பி.இரத்தின சபாபதி, முருகையன் பக்கிரிசாமி, பிரின்ஸ் கஜேந்திர பாபு, ஜாகிர் உசேன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, பேராசிரியர்.பி.இரத்தின சபாபதி எழுதிய ’வாழ்வும் பணியும்’, முருகையன் பக்கிரிசாமி & ஜாகிர் உசேன் எழுதிய ’நீட்: நீதியா? தகுதியா? தரமா? ’ஆகிய புத்தகங்களையும் அளித்தனர். தமிழர் தலைவரின் பெரும் பயணத்துக்குப் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர். (பெரியார் திடல், 02.05.2022)

சிதம்பரம் கழக மாவட்டச் செயலாளர், அன்பு.சித்தார்த்தன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, விடுதலை 

வளர்ச்சி நிதிக்காக  ரூ.500/- அளித்தனர். 

(பெரியார் திடல், 02.05.2022)

குமரிமாவட்ட கழக தோழர் பி.எஸ். முத்து வைரவன் விடுதலை இதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார். உடன் கழக குமரிமாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ், மாவட்ட கழக துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், ஒன்றிய செயலாளர் குமாரதாஸ், கழக தோழர்கள் பி.கென்னடி, சியாமளா ஆகியோர் உள்ளனர்.


No comments:

Post a Comment