தீர்ப்பு
* தடுப்பூசி செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. - உச்சநீதிமன்றம்
>> கரோனா பரவினால் பரவாயில்லையோ!
நண்பர்கள்
* உ.பி. விருந்தினர் மாளிகையில்
எலி கடித்ததால் அமைச்சர் பாதிப்பு.
>> பெருச்சாளிகளைத் தேடி எலிகள் வருவது சகஜம்தான்.
நண்பர்கள்
* மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றவேண்டும் - ராஜ்தாக்கரே
>> பொழுது விடிந்து பொழுது போனால் இவர்களின் சத்தம்தான் பெரிசா இருக்கு.
No comments:
Post a Comment