சென்னை, மே 7- பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் தற்போது 1.50 கோடி பேர் 2ஆம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி போடும் வகையில், கிராம வாரியாக பட்டியல் தயாரித்து https://tndphpm.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தடுப்பூசி போடாதவர்கள் பெயர், அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment