7.5.2022 சனிக்கிழமை
* மாலை 6.00மணி * இடம்: 60 அடி சாலை சந்திப்பு, அய்யனார் கோவில், செல்லூர், மதுரை, * தலைமை:
இரா.இளங்கோவன் (பகுதி செயலாளர், திராவிடர் கழகம்), * வரவேற்புரை: இரா.திருப்பதி (மாவட்ட அமைப்பாளர்), * முன்னிலை: தே.எடிசன்ராஜா (தலைவர், தென்மாவட்ட பிரச்சாரக்குழு), வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்), கா.சிவ குருநாதன் (மண்டலத் தலைவர்), நா.முருகேசன் (மண்டலச் செயலாளர்), * சிறப்புரை: இரா.பெரியார்செல்வம் (சொற் பொழிவாளர், திராவிடர் கழகம்), * கருத்துரை:
அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்), சுப.முருகானந்தம் (மாவட்டச் செயலாளர்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரை ஞரணி செயலாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) வா.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர்) * நன்றியுரை: பெ.தனசேகரன், * ஏற்பாடு: திராவிடர் கழகம், மதுரை மாநகர்
No comments:
Post a Comment