திராவிடர் கழக கிருட்டினகிரி மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம்- காசியம்மாள் அவர்களின் மகள் மா.கயல்விழி யின் (05-05-2022) 16ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையாக வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment