அன்னம் சுப்பாராவ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி 'அனைவரும் உள்ளடக்கிய நீதித்துறை' கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 3, 2022

அன்னம் சுப்பாராவ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி 'அனைவரும் உள்ளடக்கிய நீதித்துறை' கருத்தரங்கம்

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர், சமூகநீதிக்கான வழக்குரைஞர்கள் பேரவையின் மேலாண்மை டிரஸ்டி மறைந்த அன்னம் சுப்பாராவ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி ''அனைவரும் உள்ளடக்கிய நீதித்துறை'' என்ற தலைப்பில் நடைபெற்ற நினைவு நாள் விழாவில், அன்னம் சுப்பாராவ் படத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார். உடன் சுப்பாராவின் மகன்கள் வழக்குரைஞர்கள் ஏ.டி.என்.ராவ், கருநாடக மேனாள் அட்வகேட் ஜெனரல் பேரா.ரவிவர்மகுமார், அரியானா மாநில அய்.ஏ.எஸ். அதிகாரி சுரேஷ், நீதியரசர் ஏ.கே.ராஜன்,  வழக்குரைஞர் த.வீரசேகரன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீஅன்புராஜ் ஆகியோர் உள்ளனர் (சென்னை பெரியார் திடல், 3.5.2022).


No comments:

Post a Comment