மாலை 5 மணி
* இடம் : அ.மன்னர்மன்னன் இல்லம்
24/D காளைத்தேவர்நகர் 2ஆவது தெரு, தேனி மெயின்ரோடு, உசிலம்பட்டி.
* தலைமை : சுப.தனபாலன், மதுரை புறநகர் மாவட்ட தலைவர்
* வரவேற்பு: த.ம.எரிமலை புறநகர் மாவட்ட செயலாளர்.
* முன்னிலை: தே.எடிசன்ராஜா தென் மாவட்ட பிரச்சார குழு தலைவர்
அ.முருகானந்தம் மதுரை மாநகர் மாவட்ட தலைவர்
* பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஜீன் 8 உசிலம்பட்டி வருகை குறித்து திட்டமிடல்.
* நிகழ்வை தொடங்கி வைப்பவர்:
அ.மன்னர்மன்னன் மாவட்டதலைவர் பகுத்தறிவாளர்கழகம்
* தொடக்கவுரை: இரா.குணசேகரன். மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்.
* சிறப்புரை: இரா.ஜெயக்குமார் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்.
* நோக்கவுரை: வே.செல்வம், மாநில அமைப்புச் செயலாளர்.
முனைவர் வா.நேரு, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றமாநிலதலைவர்
நா.கணேசன், வழக்குரைஞரணி மாநில துணைசெயலாளர்
* நன்றி: பெரியசாமி உசிலை ஒன்றிய அமைப்பாளர்.
* குறிப்பு. பொறுப்பாளர்களும், தோழர் களும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு கருத்துகளை வழங்க வருகை தர வேண்டுகிறோம்.
* ஏற்பாடு: மதுரைபுறநகர் மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment