7.5.2022 சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளத்தில் மாவட்டக் கழகம் சார்பில் தெருமுனைக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 3, 2022

7.5.2022 சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளத்தில் மாவட்டக் கழகம் சார்பில் தெருமுனைக்கூட்டம்

தூத்துக்குடி: மாலை 6.00 மணி * இடம்: பேருந்து நிறுத்தம் அருகில் * தலைமை: கோ.முருகன் (ஒன்றிய அமைப்பாளர்) * முன்னிலை: மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: சு.காசி (மண்டலத் தலைவர்) *தலைப்பு: ‘தந்தை பெரியாரின் அரும்பணிகள்* சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (மாவட்டத் தலைவர்) * நன்றியுரை: இரா.ஆழ்வார் (மாவட்டத் துணைச் செயலாளர்) *ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி.

No comments:

Post a Comment